Thursday, June 16, 2011

தமிழும் ஆங்கிலமும்



தயிர்சாதம் நடுவே
ஒரு பச்சை மிளகாய்

என் தமிழுக்கிடையே
ஒரே ஒரு ஆங்கிலச் சொல் !!!!

1 comment:

  1. இது புகழ்ச்சியா இல்லை இகழ்ச்சியா ????
    :-)

    ReplyDelete