Friday, April 30, 2010

வெண்மை


நாஷனல் ஜியாகரஃபிக்
சானலில் ஒரு காட்சி

ஒரு வெண்புலி
எழுந்து நின்று
ஒரு மனிதனைக்
கட்டிப்பிடித்துக் கொண்டது ;

அப்போது மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன்

"புலியே உன்னை
வெள்ளையாகப் படைத்ததில்
தவறே இல்லை";

என்று ;

1 comment:

  1. புரிந்துகொள்ள இயலவில்லை!! சற்று விளக்கம் தாருங்கள் !!

    ReplyDelete